Loading...

Loading

Loading
(You are in the browser Reader mode)

விசுவாசிகள் கவனத்திற்கு

பக்கம் 15 இலிருந்து பக்கம் 733 வரை,
ஆங்கிலப் புத்தகம் எப்படி இருக்கிறதோ,
அதேபோன்று தமிழ்ப் புத்தகமும் இருக்கும்.
அதாவது, ஆங்கிலப் புத்தகத்தில் என்னென்ன
கருத்துகள் எந்தெந்தப் பக்கத்தில் உள்ளனவோ,
அதேபோல தமிழ்ப் புத்தகத்திலும் இருக்கும்.
ஆங்கிலப் புத்தகம் ஏதாவது ஒன்றை
நீங்கள் வாசிக்கும்போது,
 தீஇவ 6.1

Prophets and Kings, page 655

 

என்று நீங்கள் பார்த்தால்,
நீங்கள் இந்தத் தமிழ்ப் புத்தகத்தில் 655 ஆம்
பக்கத்தைப் புரட்டி, தமிழில் அந்த மேற்கோளை
வாசிக்கலாம். சில சமயங்களில் முந்தின அல்லது
பிந்தின பக்கத்தில் இருக்கலாம்.
 தீஇவ 6.2