Loading…
Loading…
(You are in the browser Reader mode)
வேதவசன அட்டவணை
இந்தப் புத்தகத்தின் பக்கம் 735 முதல், பக்கம் 740 வரை, வேத வசன அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்திற்குள் எந்தெந்தப் பக்கத்தில் வேதாகமத்தின் எந்தெந்த வசனங்கள் வருகின்றன என்பதை அந்த அட்டவணையில் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட வசனம் இந்த புத்தகத்தில் எவ்வாறு பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை எளிதில் கண்டுகொள்ள, இந்த அட்ட வணையை பயன்படுத்துங்கள். ஆதியாகமம் முதல் வெளிப்படுத் தல்வரை வேதாகமத்தில் புத்தகங்கள் என்ன வரிசையில் உள் எனவோ, அதே வரிசையில் இங்கேயும் காணலாம். தீஇவ 10.1